ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil
ஆல் மனப்பதிவுகள் | Mental impressions by |To change in-depth records | tamil ஆழ்மனப் பதிவுகளை புரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் மேல்மனம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் மேல்மனம் ( conscious mind ) மேல்மனம் என்பது தகவலை கொடுக்கும் மற்றும் மாற்றும் வல்லமை கொண்டது எனவே மேல் மனதைக் கொண்டு தான் ஆழ்மனப் பதிவுகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் ஆழ்மனப் பதிவுகளை மாற்ற(To change in-depth records) நிகழ்காலத்தில் நடந்தவைகளை வைத்து எதிர்காலம் மாறுவதை போல. நிகழ்காலத்தில் மனதின் மாற்றங்களைப் பொறுத்து ஆழ்மன பதிவுகள் அமைகிறது எவ்வாறு எனில் சிறுவயதில் நீரிலோ தீயினால் அல்லது மற்ற எவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அச்சம் வயது முதிர்ந்த காலத்திலும் இருக்கும். அதேபோல் சிறுவயதில் ஏற்பட்ட தூக்கம் மற்றும் தீய குணங்கள் நம் வாழ்க்கையோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது, இந்தத் துக்கம் அல்லது தீய குணங்களை நம் ஆழ்மன பதிவுகளிலிருந்து அளிக்காவிட்டால் நம் அதிகப்படியான கஷ்டங்களையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும் எனவே இந்த பதிவுகளை திருத்தம் செய்வது